தங்கத்தில் எப்படி அதிக லாபம் பார்ப்பது?
தங்கத்தில் எப்படி அதிக லாபம் பார்ப்பது? தங்கம் ஓரளவுக்கு நிலையான வருமானத்தைக் கொடுக்கும் முதலீடு அவ்வளவு தான். தங்கத்தை லாபகரமாக வாங்குவது எப்படி? ஆபரணத் தங்கத்தில் செலவு அதிகம் தங்கம் வாங்குவதற்கு முன் அதை எதற்கு வாங்கப் போகிறோம் என்பதில் தெளிவு வேண்டும். முதலீட்டுக்காக வாங்குகிறோமா அல்லது ஆபரணத்துக்காகவா என முடிவு செய்து கொள்ளுங்கள். தங்க நகைகள் இதில் ஆபரணத்துக்காக நகை வாங்குகிறீர்கள் என்றால்,அதிக வேலைபாடு இல்லாத நகைகளாக வாங்குவது, செய்கூலி மற்றும் சேதாரத்தைக் குறைக்க உதவும். …