தங்கம் விலை.. மீண்டும் குறையுமா..குழப்பத்தில் ஆர்வலர்கள்..!
தங்கம் விலை.. மீண்டும் குறையுமா..குழப்பத்தில் ஆர்வலர்கள்..! தங்கம் விலை கடந்த சில அமர்வுகளாக பெரியளவில் ஏற்றம் காணமல் வர்த்தகமாகி வருகின்றது. அவ்வப்போது ஏற்றம் காண ஆரம்பித்தாலும், அது மீண்டும் சரிவினைக் நோக்கியே வருகின்றது. இது தங்க ஆர்வலர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் சற்று குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். ஏனெனில் தங்கத்திற்கு சாதகமாக சில காரணிகள் இருந்தாலும், வார கேண்டில் பேட்டர்னில் தங்கம் விலையானது சரியும் விதமாகவே காணப்படுகிறது. இதனால் தங்கம் விலை இன்னும் குறையுமோ? என்ற …
தங்கம் விலை.. மீண்டும் குறையுமா..குழப்பத்தில் ஆர்வலர்கள்..! Read More »