பழைய வெள்ளி விலை நிலவரம்

இன்றைய பழைய வெள்ளி விலை : சென்னையில் பழைய வெள்ளி விலை
சென்னை 2023
99.9 இன்றைய பழைய வெள்ளி விலை எவ்வளவு
ஒரு கிராம் பழைய வெள்ளி விலை நிலவரம்
(99.9) பழைய வெள்ளி இன்று
1 கிராம் (ரூ.) ₹ 70
பழைய வெள்ளி விலை
பழைய வெள்ளி விற்க
நடப்பு ஆண்டில் வெள்ளி விலை நிலவரம் கடந்த சில ஆண்டுகளாகவே சற்று பெரியவில் மாற்றம் இல்லாமல், வர்த்தகமாக தொடங்கிய வெள்ளியின் விலையானது, நடப்பு ஆண்டில் கொரோனா பரவல் தொடங்கிய நிலையில் மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியது.
பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் விலை அதிகரிக்கும் போது, வெள்ளியின் விலையும் அதிகரிக்கும், இதற்கு வெள்ளியின் தேவையும் கூடுதலாக அழுத்தம் கொடுக்கும்
வெள்ளி பற்றாக்குறை இருக்கும் ஆக சப்ளை மற்றும் தேவையை ஒப்பிட்டு பார்க்கும் போது, வெள்ளியின் சந்தையில் அடுத்த 2022ம் ஆண்டுல் வரையில் சிறிய பற்றாக்குறை என்பது இருக்கும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். ஆக இப்படி பல காரணிகளும் வெள்ளிக்கு ஆதரவாகவே இருந்து வருகின்றன.
இதற்கு முன்பு வெள்ளி விற்கவில்லையா?
பழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்க..
அவசரகால சூழ்நிலைகளில் வெள்ளி உலோகம் முதலீட்டாளர்களுக்கு உதவ முடியும். தனிப்பட்ட அவசரகாலங்களில் வெள்ளி எளிதில் பணமாக மாற்றக்கூடியது. நாணயம் மதிப்பு இழந்தாலும் வெள்ளி மதிப்பு இழக்காது.
உங்கள் அவசர தேவைக்கு தங்க நகை விற்க , மேலும் அடகு ஏலத்திற்கு சென்ற நகை எங்கிருந்தாலும் மீட்டு , விற்று
அன்றயதினத்திற்கு உரிய தங்கத்தின் விலை கேற்ப உடனடி பணம் கிடைக்கும். உங்கள் நகை ஏலத்திற்கு செல்லவிருந்தால் குறைந்த பணத்திற்க்காக ஏலத்தில் விட்டுவிடாதீர்கள், கோல்டுமேக்ஸ் மூலமாக தங்கத்திற்கு உரிய பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் தங்க,வெள்ளி நகைகளை விற்பதற்கு முன்பு, அதன் உண்மையான மதிப்பு –
கோல்டுமேக்ஸில் – உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.