சென்னை பழைய தங்கம் விலை நிலவரம்
பழைய-தங்கம்-விலை-இன்று சென்னை 27.05.2023 24-22 கேரட் பழைய தங்க விலை நிலவரம்
27.05.2023
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் பெரியளவில் மாற்றம் இல்லாத நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்றுஇதுவரையில் மாற்றம் காணவில்லை. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 5605 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 44,840 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று மாற்றமில்லாமல் காணப்படுகின்றது. இதுவும்கிராமுக்கு 6075 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 48,600 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 60,750 ரூபாயாகவும்விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஒரு கிராம்
(ரூ.)24 கேரட் பழைய தங்கம் இன்று 1 கிராம் ₹ 6100
22 கேரட் பழைய தங்கம் இன்று 1 கிராம் ₹ 5500
உங்கள பழைய தங்கத்தை நம்பிக்கையான முறையில் பாதுகாப்பாக மற்றும் துரிதமாக விற்க அணுகவும் GOLDMAX